HomeCinemaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த அதிரடி திரைப்படம் கூலி செப்டம்பர் 11...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த அதிரடி திரைப்படம் கூலி செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

Published on

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரில்லர் கூலியின் உலகளாவிய ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

செப்டம்பர் 11 முதல் உலகம் முழுவதும், இந்த படம் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, இந்தியா மற்றும் உலகளவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் வீடியோவில் மட்டுமே கிடைக்கும்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், முன்னாள் கூலியாக இருந்த தேவா (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) தனது நண்பனின் சந்தேகத்திற்கிடமான மரணத்தை ஆராயும் போது கொடிய கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். அந்த விசாரணை அவரை ஒரு ரகசிய மின்சார நாற்காலி, புதைந்த உண்மைகள், உள்ளார்ந்த துரோகங்களை வெளிப்படுத்தும் ஆபத்தான விளையாட்டுக்குள் இழுத்துச் செல்கிறது. நீதிக்கான போராட்டம், விசுவாசம், வாழ்வாதாரம், கிளர்ச்சி ஆகியவற்றின் கலவையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அசைக்க முடியாத கவர்ச்சி சேர்ந்துள்ளதால், கூலி அவரது 50 ஆண்டு திரை உலகப் பயணத்தை கொண்டாடும் நினைவுச் சின்னமாகவும், புதிய தலைமுறை ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான திரில்லராகவும் திகழ்கிறது

Latest articles

LCU மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு…. ‘பென்ஸ்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன்!

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான...

சிறப்பு அதிகாரியால் நடத்தப்படும் தேர்தலை புறக்கணித்த CTA உறுப்பினர்கள்… பின்னணியில் நடந்தது இதுதான்.

தென்னிந்திய சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் CTA என்று அழைக்கப்படுகிறது. திரு. கே. ராம்நாத் மற்றும் சினிமா, கேமரா, படத்தொகுப்பு,...

ஜூன் 5-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் பேட்ரியாட் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன்...

ராம்சரண் இந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது! -‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் புச்சி பாபு பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ என்கிற பிரமாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...

More like this