HomeCinema'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படப்பிடிப்பின் நிறைவில் கிடா வெட்டி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் கதையின் நாயகன்...

‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பின் நிறைவில் கிடா வெட்டி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் கதையின் நாயகன் வீர அன்பரசு!

Published on

‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பின் இறுதி நாளில் கிடா வெட்டி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் கதையின் நாயகன் வீர அன்பரசு.

தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு அனைவருக்கும் பிரியாணி பரிமாறினார்.

படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். கதையின் நாயகனும், இயக்குநருமான வீர அன்பரசு, படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி பரிசளித்து, நன்றி தெரிவித்தார்.

சமீபத்தில், கங்கை அமரன் கரங்களால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

Latest articles

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

ஜான் டோ சினிமா விமர்சனம்

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன்...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

More like this