HomeCinemaSIIMA சிறந்த அறிமுக நடிகை விருதை வென்ற நடிகை பாக்யஸ்ரீ போஸ்!

SIIMA சிறந்த அறிமுக நடிகை விருதை வென்ற நடிகை பாக்யஸ்ரீ போஸ்!

Published on

பாக்யஸ்ரீ போஸ் தென்னிந்திய திரையுலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமாகி, நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துதுள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.

அதையடுத்து சமீபத்தில் துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார்.

தற்போது அவர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் காந்தா, ராம் பொத்தினேனி ஜோடியாக நடிக்கும் ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன.

ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ SIIMAவில் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றிருப்பது ஒரு தொடக்கமே. வரும் நாட்களில் இன்னும் பல விருதுகளைப் பெறுகிற அளவுக்கு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்.

Latest articles

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க 5 காரணங்கள்!

MCU ரசிகர்களே, மீண்டும் ஒன்று கூடுங்கள்! 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை...

சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ & ‘Maamadura.’

தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு...

‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1 உலகெங்கும் ரிலீஸ்!

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும்...

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்...

More like this