HomeCinemaஎம்.ஜி.ஆர் இயக்கும் 'பிளட் ரோஸஸ்' கிரைம் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

எம்.ஜி.ஆர் இயக்கும் ‘பிளட் ரோஸஸ்’ கிரைம் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

இயக்குநர் எம்.ஜி.ஆர் எழுதி, இயக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘பிளட் ரோஸஸ்.’

தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாராகும் படத்தில் ரஞ்சித் ராம், அப்சரா ராணி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீலு மற்றும் கிராந்தி கில்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சுமன், கோலடி ஸ்ரீனிவாஸ், டார்ஜான், ராஜேந்திரா, ஜூனியர் ரேலங்கி, ஜெகதீஸ்வரி, மணி குமார், துருவா, அனில், நரேந்திரா, பிரக்யா, நவிதா, ஜபர்தஸ்த் ஜிஎம்ஆர், ஜபர்தஸ்த் ராமு, ஜபர்தஸ்த் பாபு, ஈடிவி ஜீவன், மம்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடகா மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this