HomeCinemaசர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் விருது வென்ற வெற்றிமாறன் - அனுராக் காஷ்யப் - வர்ஷா...

சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் விருது வென்ற வெற்றிமாறன் – அனுராக் காஷ்யப் – வர்ஷா பரத் கூட்டணியின் ‘Bad Girl.’ 

Published on

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்த ‘Bad Girl’ உலகத் தரத்திற்கு இணையான கதை சொல்லாடல் மற்றும் நேர்த்தியான தொழில்நுட்பம் ஆகியவற்றால் சர்வதேச ராட்டர்டாம் (ஐ. எஃப். எஃப். ஆர்) திரைப்பட விழாவில் NETPAC விருதை வென்றுள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கும் பெருமை சேர்ந்துள்ளது.

இந்த விருது திரைத்துறையின் பயணத்தில்ஒரு புதிய அத்தியாயத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், புதிய சிந்தனைகளை கொண்ட இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.

ஒரு தமிழ் படம் உலக அரங்கில் இவ்வளவு பெரிய விருது பெற்றிருப்பதை திரைத்துறையினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.IFFR 2025 ல் ‘Bad Girl’ படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, அந்தப் படக்குழுவிற்கான வெற்றி மட்டும் அன்று. உலக அரங்கில் இந்திய சினிமாவிற்கும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கும் கிடைத்திருக்கும் வெற்றி.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this