HomeCinemaஜெயம் ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கும் பி டி ஜி யுனிவர்சல்!

ஜெயம் ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கும் பி டி ஜி யுனிவர்சல்!

Published on

ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘டிமான்ட்டி காலனி 2’, வைபவ், அதுல்யா நடித்து விரைவில் வெளிவரவுள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படங்களைத் தயாரித்த, அருண் விஜய் நடிப்பில் ‘ரெட்ட தல’ படத்தை பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பி டி ஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனம், அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும்.

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் பாபி பாலச்சந்திரன் பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டாக்டர் எம் மனோஜ் பெனோ தற்போது பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை, மக்களுக்கு பிடித்தவாறு தயாரிக்கும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this