HomeCinemaபா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர் இயக்கிய ‘புளூஸ்டார்' ஜனவரி 25-ம் தேதி வெளியீடு!

பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர் இயக்கிய ‘புளூஸ்டார்’ ஜனவரி 25-ம் தேதி வெளியீடு!

Published on

அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘புளூஸ்டார்.’

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார், தனது முதல் படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டு, அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று ஜனரஞ்சகமான படைப்பாக உருவாகியுள்ளது இந்த படம்.

பாடல்களை அறிவு, உமாதேவி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘லெமன் லீப் கிரியேசன்ஸ்’ ஆர். கணேசமூர்த்தி, ஜி.செளந்தர்யா, ‘நீலம் புரொடக்சன்ஸ்’ பா. இரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது. ‘சக்தி ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this