HomeCinemaஅரசியல் ஆன்மிக படைப்பாக உருவான அலப்பறை படத்தின் வெளியீட்டு முந்தைய பணிகள் விறுவிறுப்பு!

அரசியல் ஆன்மிக படைப்பாக உருவான அலப்பறை படத்தின் வெளியீட்டு முந்தைய பணிகள் விறுவிறுப்பு!

Published on

‘முருகா’ அசோக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கியிருக்கும் படம் ‘அலப்பறை.’

கதாநாயகியாக பிரபல இயக்குநரும் நடிகருமான ‘யார்’ கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது ‘உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான். விதியோ அவனை ஒரு ஆன்மிகத் தலைவனாக மாற்றி விடுகிறது. முடிவில் அவன் காதலின் நிலை என்ன? அரசியலின் பார்வை என்ன? ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைக்களம்’ என்றார்.

ப்டத்தில் பி.எல் தேனப்பன், ‘யார’ கண்ணன், நமோ நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், வலைப் பேச்சு ஜெ.பிஸ்மி, தம்பி சிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன்குமார், வேல்குமார் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.

படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேவலோக சுந்தரி மயக்கும் ராஜதந்திரி…, டும்மாங்கோலி சரக்கடிச்சா ஜாலி…எனும் துள்ளலிசை பாடல் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும். இரண்டு சண்டைக் காட்சிகளும் படத்தில் உண்டு. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

படக்குழு:-

தயாரிப்பு – சி.எஸ்.கே.சினிமா

வசனம் – ஜி.வி.பாலா

ஒளிப்பதிவு – ஹரிகாந்த்

இசை – அபி ஜோஜோ

பின்னணி இசை – சபேஷ் & முரளி

பாடல்கள் – நிகரன்

படத்தொகுப்பு – கே.தணிகாசலம்

கலை – மணிவர்மா

நடனம் – ராதிகா

சண்டைப் பயிற்சி – ஆக்ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை – தேனி சங்கர்

மக்கள் தொடர்பு – வெங்கட்

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this