HomeCinemaவித்தியாசமான திரை அனுபவத்தை உறுதிபடுத்துகிற ‘ஆலகாலம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வித்தியாசமான திரை அனுபவத்தை உறுதிபடுத்துகிற ‘ஆலகாலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை சமூகத்தால் சீரழிய, அவனை மீட்க அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா? இப்படியான கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆலகாலம்.’

சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி மிகவும் எதார்த்தமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் ஜெயகி.

காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இந்த படத்தில் தாயாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஜெயகி, சாந்தினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமாக இருப்பதோடு, படம் வித்தியாசமான திரை அனுபவத்தை தரவிருப்பதை உறுதி செய்யும் விதத்திலும் இருக்கிறது. பார்வையாளர்களிடம்பாராட்டுக்களை குவித்து வருகிறது.

படக்குழு:-

தயாரிப்பு – SHREE JAI PRODUCTIONS
இயக்கம் – ஜெயகி
ஒளிப்பதிவு – கே. சத்யராஜ்
இசை – என் ஆர் ரகுநந்தன்
எடிட்டர் – மு காசி விஸ்வநாதன்
கலை இயக்கம் – தேவேந்திரன்
நடன இயக்குநர் – பாபா பாஸ்கர், அசார்
ஸ்டன்ட் – ராம்குமார்
டிசைன்ஸ் – என் டாக்கீஸ்
டிஐ & விஷுவல் எஃபெக்ட்ஸ் – வர்னா டிஜிட்டல் ஸ்டூடியோஸ்

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this