HomeCinemaதிரைப்பிரபலங்கள் பங்கேற்போடு நடந்த ஆண்டவன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

திரைப்பிரபலங்கள் பங்கேற்போடு நடந்த ஆண்டவன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

Published on

இயக்குநர் கே.பாக்யராஜ் கலெக்டராக முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கதாநாயகனாக யூடியூப்பர் மகேஷும் கதாநாயகியாக வைஷ்ணவியும் நடிக்கும் படம் ‘ஆண்டவன்.’

வில்லிதிருக்கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் வரும் மே மாதம் 6’ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடந்தது.

இயக்குநர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் முருங்கைக்காயை பிரபலப்படுத்திய பாக்யராஜுக்கு முருங்கைக்காயை படக்குழுவினர் பரிசளிக்க நிகழ்ச்சியில் உற்சாகம் பரவியது.

ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள் என்பதே படத்தின் மையக்கரு. எதார்த்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, டாக்டர் முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படக்குழு:- ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ், பின்னணி இசை சார்லஸ் தனா, எடிட்டிங் லட்சுமணன், நடனம் பவர் சிவா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன்,  இனைத் தயாரிப்பு டாக்டர் முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ். பிஆர்ஓ கோவிந்தராஜ்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this