HomeCinemaஇயக்குநர் பாக்யராஜ் வெளியிட்ட 'இறுதி முயற்சி' படத்தின் டீசர்!

இயக்குநர் பாக்யராஜ் வெளியிட்ட ‘இறுதி முயற்சி’ படத்தின் டீசர்!

Published on

இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட் ஜனா எழுதி இயக்கியுள்ள படம் ‘இறுதி முயற்சி.’

ரஞ்சித், மெகாலி மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டீசரை இயக்குநர் பாக்யராஜ் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார். அசத்தலான அந்த டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

படம், சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழிலதிபர்கள் வரை சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து உருவாகியுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தயாராகியுள்ள இந்த படத்தில் விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பாடல்களும் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

படக்குழு:-
ஒளிப்பதிவு: சூர்யா காந்தி
இசை: சுனில் லாசர்
பாடல்: மஷீக் ரஹ்மான்
பாடகர்: அரவிந்த் கார்ணீஸ்
எடிட்டிங்: வடிவேல் விமல் ராஜ்
கலை: பாபு எம் பிரபாகர்
ஸ்டில்ஸ்: மணிவண்ணன்
டிசைன்: ரெட்டாட் பவன்
மக்கள் தொடர்பு: வேலு

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this