HomeCinemaநடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திரைவி' படத்தின் டீசர்!

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திரைவி’ படத்தின் டீசர்!

Published on

உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது; அதேபோல் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் மையக்கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள படம் ‘திரைவி.’

நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில்
பி.ராஜசேகரன் தயாரிப்பில் முருகானந்தம் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.

படக்குழு:-
தயாரிப்பு – பி.ராஜசேகரன்
இயக்கம் – கார்த்தி தட்சிணாமூர்த்தி
ஒளிப்பதிவு – ஆர்.அதிசயராஜ்
இசை – என்.டி.ஆர்
பாடல்கள் – அருண்பாரதி, வெ.மதன்குமார்
எடிட்டிங் – ஆர்.வசந்தகுமார்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எம்.ராஜ்குமார்
இணைத் தயாரிப்பு -முருகானந்தம்
மக்கள் தொடர்பு – வெங்கட்

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this