HomeCinemaவிஜய்யோடு இணையும் இயக்குநர் எச் வினோத்... அசத்தலாய் உருவாகிறது 'தளபதி 69.'

விஜய்யோடு இணையும் இயக்குநர் எச் வினோத்… அசத்தலாய் உருவாகிறது ‘தளபதி 69.’

Published on

தளபதி விஜய் நடிக்கும் 69-வது படத்தை எச் வினோத் இயக்கவிருக்கிறார். விஜய் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா தனது நிறுவனமான ‘கே வி என் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி, லோகித் என்.கே இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ என விஹய் நடித்த நான்கு படங்களுக்கு இசையமைத்து, வெற்றிப் பாடல்களைத் தந்த அனிருத் விஜய்யுடன் ஐந்தாவது முறையாக இணைகிறார்.

படப்பிடிப்பு வரும் அக்டோபரில் துவங்கி, படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகவுள்ளது.

தளபதி விஜய், வெற்றிப் பட இயக்குநர் எச்.வினோத் முதன்முறையாக இணைவதால்  இந்த படம் அசத்தலான சினிமா அனுபவம் தருமென்பது உறுதியாகிறது.

Latest articles

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன்...

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...

குடும்ப உணர்வுகளோடு சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு… பரபரப்பான கதையில் உருவான ‘மதுர மோசடி’ விரைவில் வெளியாகிறது!  

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும்படியும், குடும்ப உணர்வுகளையும் இணைத்தும் வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ள படம்...

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...

More like this