HomeCinemaஅமெரிக்கா, கனடாவில் ராக் ஸ்டார் அனிருத்தின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி!

அமெரிக்கா, கனடாவில் ராக் ஸ்டார் அனிருத்தின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி!

Published on

ராக் ஸ்டார் அனிருத் இந்திய சினிமாவில் இன்று மிகவும் பிரபலமான இசையமைப்பாளர். அவரது இசையில் வரும் பாடலுக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இவரது இசையில் வந்த பாடல் அனைத்தும் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக இவரின் இசைக்கு இன்றைய இளைஞர்கள் வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இது இவரின் இசை கச்சேரிக்கும் உண்டு.

உலகில் பல்வேரு நாட்டில் இவரின் இசை கச்சேரிக்கு நடந்து உள்ளது குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய்,லண்டன் போன்ற நகரங்களில் நடந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது அதன்படி தற்போது இவர் இசைக்கச்சேரி அமெரிக்க நகரில் நான்கு மாகாணத்தில் நடக்கிறது அதோடு கனடா நாட்டிலும் ஒரு இசை கச்சேரி நடக்க இருக்கிறது

அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஹுக்கும் இசைநிகழ்ச்சிக்கு வந்த அனிருத் அவர்களை அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் மச்சா ஸ்வாக் எழில்வாணன் இவி, வரவேற்றார், இவர்களுடன் மச்சான் ஸ்வாக் டான்ஸ் ஸ்டூடியோவும் ரேணுகா வரவேற்றனர் . இது முதன்முறையாக விமான நிலையத்தில் நடனம் ஆடியபடி அனிருத் அவர்களை வரவேற்றனர் இதற்க்கு முன்பு இதுமாதிரி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை!!

அனிருத் இசை நிகழ்ச்சியை ஷோர் மீடியா குழுவும், ஷ்ரீ பாலாஜி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து வழங்குகிறது.

Latest articles

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

ஒரு தலைமையாசிரியர். அவர் பயங்கர ஈகோ பிடித்தவர். சக மனிதர்களிடம் சாதிப் பாகுபாடு பார்த்துப் பழகுபவர். அவரை மிஞ்சும்விதமாக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

இயக்குநர் டூ நடிகர்… நடிகர் டூ ஹீரோ… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் புதிய  அவதாரம் எடுத்துள்ள பாலாஜி சக்திவேல்!

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்! இயக்குநராக...

More like this