HomeCinemaசூரி கதைநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் லார்க் ஸ்டுடியோஸ்! விலங்கு இணைய தொடர் இயக்குநர்...

சூரி கதைநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் லார்க் ஸ்டுடியோஸ்! விலங்கு இணைய தொடர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.

Published on

‘விடுதலை’, ‘கருடன்’ என சூரி கதையின் நாயகனாக நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.

சூரி, பிரசாந்த் பாண்டியராஜ், லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் இணைந்திருப்பதால் இந்த திரைப்படமும் பிரமாண்டமான வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உருவாகியுள்ளது.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக மனிதர்களிடம் சாதிப் பாகுபாடு பார்த்துப் பழகுபவர். அவரை மிஞ்சும்...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

இயக்குநர் டூ நடிகர்… நடிகர் டூ ஹீரோ… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் புதிய  அவதாரம் எடுத்துள்ள பாலாஜி சக்திவேல்!

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்! இயக்குநராக...

More like this