HomeCinemaதெலுங்கானா பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தை பிரதிபலிக்கும் '4 கேர்ள்ஸ்' ஆகஸ்டில் வெளியீடு!

தெலுங்கானா பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தை பிரதிபலிக்கும் ‘4 கேர்ள்ஸ்’ ஆகஸ்டில் வெளியீடு!

Published on

தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவான ‘4 கேர்ள்ஸ்‘ படத்தில் பிரின்ஸ் கதாநாயகனான நடிக்க, சுருதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மால்யா, அக்ஷனா, பிரியா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சிவா. எஸ்

கஷ்டப்பட்டு தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறாள் சுருதிகா. அந்த சுருதிகா நான்கு கயவர்களால் சீரழிக்கப்பட்டு மரணிக்கிறாள். அந்த மரணத்திற்கு காரணமாணவர்களை தன் தங்கையுடன் படித்த மூன்று தோழிகளின் துணையுடன் அவர்களை எவ்வாறு பழி வாங்குகிறாள் என்பதே இந்த படத்தின் கதைக்களம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாரான இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது.

படக்குழு:-
தயாரிப்பு: நரசிம்மலு
இணைத் தயாரிப்பு: விக்டர்
ஒளிப்பதிவு: ஜெகதீஷ்
இசை: ஜெயச்சந்திரா
வசனம்: ரவிக்குமார்
மக்கள் தொடர்பு: வெங்கட்

Latest articles

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

பாரி இளவழகன் இயக்கி, கடந்த ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘அன்பே டயானா’ திரைப்படம்...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

More like this