HomeCinemaஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் தினேஷ் மாஸ்டர், யோகிபாபு நடிக்கும் 'கரும்புள்ளி கிராமம்.' உண்மைச் சம்பவ பின்னணியில் தயாராகிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தினேஷ் மாஸ்டர், யோகிபாபு நடிக்கும் ‘கரும்புள்ளி கிராமம்.’ உண்மைச் சம்பவ பின்னணியில் தயாராகிறது.

Published on

பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாகவும், ஸ்வேதா டோரத்தி  கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘கரும்புள்ளி கிராமம்.’

ராசா ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஜெய்பீம் மொசக்குட்டி, கவிதா, ரவி, ஜானகி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஒரு சிறிய கிராமத்தில் உண்மையாக நடந்த ஒரு காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

வி எஸ் ஃபிலிம்ஸ் மேக்கர்ஸ், அனகா பிக்சர்ஸ்’ எஸ் ஜெயபாலா, ஜி சுகன்யா இணைந்து தயாரிக்கின்றனர்.

ஒளிப்பதிவு வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜெகன் கல்யாண் இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை ராஜேந்திர சோழன் கவனிக்கவுள்ளார்.

Latest articles

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

More like this