HomeCinemaபரபரப்பான கதையம்சத்தில் சைனு சவக்காடன் இயக்கிய 'ஆர் கே வெள்ளிமேகம்' ஜூலை 12-ல் ரிலீஸ்!

பரபரப்பான கதையம்சத்தில் சைனு சவக்காடன் இயக்கிய ‘ஆர் கே வெள்ளிமேகம்’ ஜூலை 12-ல் ரிலீஸ்!

Published on

விஜய் கௌரிஷ், ஆதேஷ்பாலா, சின்ராசு, கொட்டாச்சி, விசித்திரன் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான கதையம்சத்தில் சைனு சவக்காடன் இயக்கியுள்ள படம் ‘ஆர் கே வெள்ளிமேகம்.’

சந்திரசுதா ஃபிலிம்ஸ் பி ஜி ராமச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதையடுத்து படம் வரும் ஜூலை 12-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது.

Latest articles

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன்...

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...

குடும்ப உணர்வுகளோடு சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு… பரபரப்பான கதையில் உருவான ‘மதுர மோசடி’ விரைவில் வெளியாகிறது!  

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும்படியும், குடும்ப உணர்வுகளையும் இணைத்தும் வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ள படம்...

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...

More like this