HomeCinemaபிரபாஸின் கல்கி படத்தில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த அமிதாப் பச்சன், கமல்ஹாசன்... அதிகரித்த எதிர்பார்ப்பும்...

பிரபாஸின் கல்கி படத்தில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த அமிதாப் பச்சன், கமல்ஹாசன்… அதிகரித்த எதிர்பார்ப்பும் பரபரப்பும்!

Published on

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கவுள்ள படம் ‘கல்கி 2898 கி.பி.’ பிரமாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம், முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்களிப்பு என பல விஷயங்களால் படத்தின் மீது எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

கல்கி 2898 கிபி இல், அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பார்வையாளர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே ஃபிரேமில் காண வெகு ஆவலோடு உள்ளனர்.

ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் திரையில் மீண்டும் இணைவதைக் காணும் வாய்ப்பிற்காகவும், படத்தின் புதுமையான கதைக்களம் மற்றும் பல நட்சத்திரங்களை ஒன்றாக தரிசிக்கவும் ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கல்கி 2898 கிபி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமென எதிரப்பார்க்கப்படுகிறது. இப்படம் இந்திய புராணக்கதையில் அடிப்படையில், டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடக்கும் கதையை, இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், அட்டகாசமான உருவாக்கத்தில் வழங்குகிறது.

Latest articles

ரசிகர்களிடம் வரவேற்பு, பத்திரிகைகளிடமிருந்து பாராட்டு… அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ படக்குழு!

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பினால்...

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான 'அப்பா குட்டி' திரைப்படம், அக்டோபர் 16, 2026...

மாறுபட்ட கதைகளில் நடிக்கும் எல் கே அக்ஷய் குமாரின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

More like this