HomeCinemaவலுவான கதைக்களத்தில் மண்ணும் மரபும் கலந்த 'எமகாதகன்' ஜூலை 5-ல் தியேட்டர்களில்!

வலுவான கதைக்களத்தில் மண்ணும் மரபும் கலந்த ‘எமகாதகன்’ ஜூலை 5-ல் தியேட்டர்களில்!

Published on

நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகியிருக்கிறது ‘எமகாதகன்’ திரைப்படம். கார்த்திக், மனோஜ் ,ராஷ்மிதா ஹிவாரி, சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

‘பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ்’ சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன் தயாரித்துள்ள, இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அறிமுக இயக்குநர் கிஷன் ராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘உத்ரா புரொடக்ஷன்ஸ்’ ஹரி உத்ரா வெளியிடுகிறார்.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this