HomeCinemaஜூலை 5-ல் திரைக்கு வரும் 'லார்டு லபக்குதாஸ்.' 'ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவே துணை' என்பதை மையப்படுத்தி...

ஜூலை 5-ல் திரைக்கு வரும் ‘லார்டு லபக்குதாஸ்.’ ‘ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவே துணை’ என்பதை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது.

Published on

குருசோமசுந்தரம் நடித்த ‘பெல்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த வெங்கட் புவன், ‘ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவனே துணை’ என்பதை மையக் கருத்தாக கொண்டு ‘லார்டு லபக்குதாஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் திவான் ஹீரோவாக அறிமுகமாக, ஹீரோயினாக ராஷ்மி நடித்துள்ளார். பிருத்வி இசையமைக்க, மணிராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கே வி வாகை மூவிஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 5-ம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘ஒய் எஸ் ஒய் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this