HomeCinemaகவின், ஆண்ட்ரியா நடிக்கும் 'மாஸ்க்' படம் பூஜையுடன் துவங்கியது!

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’ படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

கதாநாயகனாக கவின் நடிக்க, ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பால சரவணன், அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்க, அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் மாஸ்க்’ படம் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.
விகர்ணன் அசோக் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருதை வென்றவர்.

‘காக்கா முட்டை’,’விசாரணை’,’கொடி’,’வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி, பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் மூலம், நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி. சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவுசெய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பைகவனிக்கிறார். கலை இயக்குனராக ஜாக்கியும், ஆடை வடிவமைப்பாளர்களாக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

Latest articles

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

ஜெயராம் –அஷ்வின் நடிக்கும் குட் நியூஸ் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

More like this