HomeCinemaஅறிமுக இயக்குநர் ரஜித், அறிமுக நாயகன் தருண், அறிமுக நாயகி செஷ்விதா கூட்டணியின் 'குற்றம் புதிது'...

அறிமுக இயக்குநர் ரஜித், அறிமுக நாயகன் தருண், அறிமுக நாயகி செஷ்விதா கூட்டணியின் ‘குற்றம் புதிது’ படத்தின் துவக்கவிழா! கே.பாக்யராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பு.

Published on

அறிமுக இயக்குநர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, அறிமுக நாயகன் தருண், அறிமுக நாயகி செஷ்விதா நடிக்கும் குற்றம் புதிது’ படத்தின் துவக்க விழா மே 13 அன்று காலை சென்னையில் நடந்தது.

வித்தியாசமான இந்த திரில்லர் படத்தில் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

வரும் மே மாதம் 23-ம் தேதி தொடங்கும் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஜி கே ஆ சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.

கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை யதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கும் இந்த படத்தின் குழுவினர்:

இசை: கரண் பி கிருபா
பாடல் வரிகள்: ரஜித்,கிரிஷ்
ஒளிப்பதிவு: ஜேசன் வில்லியம்ஸ்
படத்தொகுப்பு: கமலக்கண்ணன்
மக்கள் தொடர்பு: நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன்

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this