HomeCinemaஹீரோவாக வெற்றி, முதன்மைப் பாத்திரத்தில் பிரபு, டி ஆரின் துள்ளல் பாட்டு... 'ஆண்மகன்' படத்தில் சுவாரஸ்யங்கள்...

ஹீரோவாக வெற்றி, முதன்மைப் பாத்திரத்தில் பிரபு, டி ஆரின் துள்ளல் பாட்டு… ‘ஆண்மகன்’ படத்தில் சுவாரஸ்யங்கள் எராளம் தாராளம்!

Published on

8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்க, முதன்மை பாத்திரத்தில் துள்ளலான அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்கும் படம் ‘ஆண் மகன்.’ இந்த படம் மூலம் கதாநாயகியாக கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ண பிரியா அறிமுகமாகிறார்
மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்,

அறிமுக இயக்குநர் மகாகந்தன் கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இயக்குகிறார். இவர் வெற்றிப்பட இயக்குநர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமி ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவமிக்கவர்.

படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிராமப்புற காட்சிகளை கண்ணுக்கு குளுமையாக ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி பதிவு செய்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படத்தின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுத, டி.ஆர். ஒரு பாடலை பாடியிருக்கிறார். நவ்பல் ராஜா நாடி நரம்புகளில் நடனத்தை உருவாக்கும் துள்ளல் இசையோடு தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

படத்தை ‘கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் கே எம் சபி தயாரிக்கிறார். பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this