HomeGeneralரோபோட்டிக் வடிவமைப்பு போட்டியில் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளிக்கு தேசிய சாம்பியன் பட்டம்!

ரோபோட்டிக் வடிவமைப்பு போட்டியில் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளிக்கு தேசிய சாம்பியன் பட்டம்!

Published on

சென்னையையடுத்த கூடுவாஞ்சேரி எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி, நொய்டா நகரில் நடைபெற்ற தேசியளவிலான ரோபோட்டிக் வடிவமைப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து இந்தப் பள்ளி உலக அளவில் நடைபெறும் உலக ரோபோட்டிக் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதுடன் மாணவர்களை இளம் வயதியிலேயே ஆராய்ச்சிப் பணியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இளம் விஞ்ஞானிகளாக, கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்கும் வகையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

Latest articles

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது!

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும்...

சத்ய தேவ் நடிக்கும்  ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை...

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் (SLV Cinemas) தயாரிப்பில் உருவாகும்...

இந்த படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதைதான்! -‘பரிமளா & கோ’ பட விழாவில் நடிகர் ஜெயராம் பேச்சு

குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா...

More like this