Tuesday, March 3, 2026
spot_img
HomeCinemaநடிகர் ஆரி கலைஞர் டிவியில் தொகுத்து வழங்கும் வா தமிழா வா!

நடிகர் ஆரி கலைஞர் டிவியில் தொகுத்து வழங்கும் வா தமிழா வா!

Published on

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி ‘வா தமிழா வா.’

மக்களின் குரலாய்மக்கள்  நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஏப்ரல் 14 சித்திரை திருநாள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி தொகுத்து வழங்குகிறார்.

சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள்பொது மக்களின் பரவலான பேச்சுநேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும்மனதிற்கு நெருக்கமானஅன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளை விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சிஅவற்றில் நிலவும் பிரச்சனைகளை களையவும் வழி வகுக்கிறது.

Latest articles

முஸ்தபா முஸ்தபா என்றாலே நட்பு பாடல்தான் ஞாபகம் வரும். அதேபோல் இந்த படத்தின் கதையில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்! -முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சதீஷ் பேச்சு

சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் 'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். படம் வரும் மார்ச் 6 அன்று...

ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர்...

பாடகி வாணி ஜெயராமின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது குரலில் வெளியான ‘விஸ்வராகாம் – பாகம் 2.’

காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை  நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும்  உருவாக்குவது அல்ல, வாழ்நாள்...

More like this

முஸ்தபா முஸ்தபா என்றாலே நட்பு பாடல்தான் ஞாபகம் வரும். அதேபோல் இந்த படத்தின் கதையில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்! -முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சதீஷ் பேச்சு

சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் 'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். படம் வரும் மார்ச் 6 அன்று...

ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர்...
error: Content is protected !!