HomeGeneralவெங்கடேஷ், ஆர்யா நடிக்கும் ‘சைந்தவ்' பொங்கல் திருநாளில் ரிலீஸ்!

வெங்கடேஷ், ஆர்யா நடிக்கும் ‘சைந்தவ்’ பொங்கல் திருநாளில் ரிலீஸ்!

Published on

‘விக்டரி’ வெங்கடேஷ் நடிக்கும் 75-வது படம் ‘சைந்தவ்.’ இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிவித்துவிட்ட நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

வெங்கடேஷுக்கு பொங்கல் வெளியீடு எப்போதும் நல்ல வகையில் அமைந்து இருக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் பண்டிகை விடுமுறையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் படக்குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

சைந்தவ் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, இப்படத்தில் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சைந்தவ் படத்தில் விகாஸ் மாலிக் கதாபாத்திரம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் நாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் மனோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ருஹானி ஷர்மா டாக்டர் ரேனுவாகவும், ஆன்ட்ரியா ஜெர்மியா ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஹிட்வெர்ஸ் படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்’ வெங்கட் பொயனபள்ளி தயாரித்துள்ளார்.

படக்குழு:
எழுத்து, இயக்கம்: சைலேஷ் கொலனு
தயாரிப்பாளர்: நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் வெங்கட் பொயனபள்ளி
இசை: சந்தோஷ் நாராயணன்
இணை தயாரிப்பாளர்: கிஷோர் தல்லுர்
ஒளிப்பதிவாளர்: எஸ். மணிகண்டன்
படத்தொகுப்பு: கேரி பி.ஹெச்.
ப்ரோடக்‌ஷன் டிசைனர்: அவினாஷ் கொல்லா
வி.எஃப்.எக்ஸ். மேற்பார்வையாளர்: பிரவீன் காந்தா
நிர்வாக தயாரிப்பாளர்: எஸ். வெங்கடரத்னம்
விளம்பர வடிவமைப்பாளர்: அனில் மற்றும் பானு
மக்கள் தொடர்பு: வம்சி சேகர், சதீஷ் குமார்

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this