HomeCinemaஅமேசான் பிரைம் டாப் டென்னில் 4-ம் இடம் பிடித்த ‘ஹர்காரா.'

அமேசான் பிரைம் டாப் டென்னில் 4-ம் இடம் பிடித்த ‘ஹர்காரா.’

Published on

அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஹர்காரா.’ படத்தில் நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்திய அளவில் ஹர்காரா டாப் டென்னில் நான்காம் இடம்பிடித்து, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்ப பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் அழகாகச் சொல்கிறது.

இப்படத்தில் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வின் பெருமையை சொல்லும் ஒரு காட்சியை அனைவரும் கொண்டாடி பகிர்ந்து வருகிறார்கள். படத்திலிருந்து சில காட்சித்துணுக்குகள் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு, பல மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

Latest articles

நடிகர் சஞ்சீவ் முன்னிலையில் நடந்த சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் முதலமைச்சர் விஜய்யை கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி! 

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய்...

தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் நடிகை தமிழ்ச் செல்வி திருவுருவ படத்திறப்பு நிகழ்வும் 1000 பேருக்கு அன்னதானமும்! சென்னை வடபழனியில் நாளை நடைபெறுகிறது.

பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட படங்களில் நடித்த தமிழ்ச்செல்வி கடந்த மாதம் காலமானார். அவரது கணவரும், தமிழ்நாடு...

பெத்தி மூலம் ராம் சரணுக்கு தேசிய விருது! -நடிகர் சிவராஜ்குமார் நம்பிக்கை

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது...

உற்சாகமாக நடந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் எழுத்தில் உருவான ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழா!

https://www.youtube.com/watch?v=QTUU3zsSD5g டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில் 'உறவுகள்' என்ற தலைப்பில் 'உயிரிணையே' இசை ஆல்பம் வெளியீட்டு...

More like this