HomeCinemaவாட்ஸ்அப் வைத்த ஆப்பு... கல்யாணமானவர்கள் பார்க்க வேண்டிய படமாக 'ஒரே பேச்சு, ஒரே முடிவு.'

வாட்ஸ்அப் வைத்த ஆப்பு… கல்யாணமானவர்கள் பார்க்க வேண்டிய படமாக ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு.’

Published on

கதாநாயகனாக புருஸ்லீ ராஜேஷ் நடிக்க, கதாநாயகியாக ஸ்ரிதா சுஜிதரன் மற்றும்  தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு.’

வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் இணையும் கதாநாயகன், அதில் தனது பள்ளிப் பருவ காதலி இருப்பதை அறிந்து, அவளை சந்திக்க அவள் கணவன் இல்லாத நேரத்தில் செல்கிறான். அப்போது அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து திரைக்கதை நகர்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் பிரபல மலையாள இயக்குநர் வி.ஆர்.எழுதச்சன்.

இரண்டு பாடல்கள், ஐந்து சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

படக்குழு: ஒளிப்பதிவு: ஆதர்ஷ் பி.அனில், இசை: யூ.எஸ்‌.டீக்ஸ், மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this