HomeCinemaதோழர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி நடிக்க, இளையராஜா இசையில் உருவான 'அரிசி' படத்தின் டீசர், டிரெய்லர்...

தோழர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி நடிக்க, இளையராஜா இசையில் உருவான ‘அரிசி’ படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் ரிலீஸ்!

Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் ‘அரிசி.’

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு.

இன்றைய சமூகத்தில் இருக்கிற உணவு சார்ந்த அரசியலை, விவசாயத்தின் உண்மைகளை அழுத்தமாக பேசும் இந்த படைப்பில் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட் நம் பாரம்பரியத்தை அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஆழமான திரைக்கதையுடன் உருவாக்கி படத்தை இயக்கியுள்ளார் எஸ் ஏ விஜயகுமார்.

இந்த படத்தின் கதையைக் கேட்டு அசந்துபோன தோழர் இரா.முத்தரசன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, இக்காலச் சூழலுக்கேற்ற மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை ஏற்றுள்ளார் சமுத்திரகனி.

படத்தின் காட்சிகள் விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள், பட வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில் விரைவில் வெளியாகும்.

Latest articles

மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு

https://www.youtube.com/watch?v=0LenE_VyLl0 ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா,...

தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்!

திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் Triple M Production LLC, தமிழ் திரையுலகில்...

பஸில் ஜோசப் – எல் கே அக்ஷய் குமார் நடித்துள்ள ராவடி டிசம்பர் 24-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு...

கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!

சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன்  விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக...

More like this