HomeCinemaபெண் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் டி.எஸ்.ஜி.! மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து உற்சாகம்.

பெண் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் டி.எஸ்.ஜி.! மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து உற்சாகம்.

Published on

மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த நடிகர் டி.எஸ்.ஜி, 2017-ல் ‘டி.எஸ்.ஜி கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் திரைப்படத் தயாரிப்பு, திரைப்பட வெளியீடு, கோலிவுட்டில் விளம்பரப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள உலக வங்கியின் சர்வதேச நிதிக் கழகத்தின் கீழ் செயல்படும் ‘கேபிடல் ஒன்’ குழுமத்தின் ஆலோசனை வழங்கும் அமைப்பின் ஆலோசகர்கள் குழுவில் பங்கேற்பவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகர் என்ற பெருமிதத்தை சம்பாதித்தார்.

மலேசியாவில் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்த பிறகு, சமீபத்தில் நடத்தப்பட்ட பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி மற்றும் தனது அடுத்த பட வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அப்படியே மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வார தொடக்கத்தில் அனைத்து பெண் பத்திரிகையாளர்களுக்கான சந்திப்பு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். அவரது படங்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this