HomeCinemaபொங்கல் பண்டிகையை உற்சாகமாக்கப் போகும் ‘சூப்பர் ஸ்டார்.' ரிலீஸுக்கு தயாரான ‘லால் சலாம்.'

பொங்கல் பண்டிகையை உற்சாகமாக்கப் போகும் ‘சூப்பர் ஸ்டார்.’ ரிலீஸுக்கு தயாரான ‘லால் சலாம்.’

Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 3-வது படம் ‘லால் சலாம்.’

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ‘மொய்தீன் பாய்’ வேடத்தில் தோன்றுகிற செய்தியும் போஸ்டரும் சில மாதங்கள் முன் வெளியாகி பரபரப்பானது.

படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் 2024 பொங்கல் பண்டிகை வெளியீடாக திரைக்கு வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்கியது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, சூப்பர் ஸ்டார் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this