HomeCinemaஇறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள்? -பிரஜித் ரவீந்திரன் இயக்கும் 'டெவில் ஹன்டர்ஸ்' படத்தில் அணிவகுக்கும்...

இறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள்? -பிரஜித் ரவீந்திரன் இயக்கும் ‘டெவில் ஹன்டர்ஸ்’ படத்தில் அணிவகுக்கும் சுவாரஸ்யங்கள்

Published on

பிரஜித் ரவீந்திரன் தந்திர சாஸ்திரத்தில் 25 ஆண்டு அனுபவமுள்ளவர். அவர் தனது வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களை தழுவி எடுத்திருக்கும் படம் ‘டெவில் ஹன்டர்ஸ்.’

ருத்ரேஸ்வர் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் உண்மையில் மாந்திரீகம் செய்யக் கூடியவர்கள் என்பது விசேச செய்தி.

இயக்குநர் பிரஜித் ரவீந்திரனிடம் படம் பற்றி கேட்டபோது, ”ஹாரர் த்ரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இந்த படம் மந்திர தந்திரங்கள் பற்றியும் ஆவிகள் பற்றியும், இறந்து போனவர்கள் பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்தும் பேசுகிறது. இறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில் அறிவியல் புனைவு கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மந்திர தந்திரங்கள் பற்றி இந்திய அளவில் வேறெந்த படங்களிலும் இல்லாத ஒன்றை இந்த படத்தில் காணலாம். அது புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

Latest articles

திரைத்துறையினர் கூடிய பிரமாண்ட விழாவில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப...

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

More like this