HomeCinemaஉற்சாகமாக நடந்த 'என்னங்க சார் உங்க சட்டம்' பட இயக்குநர் பிரபு ஜெயராம் - தீபா...

உற்சாகமாக நடந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குநர் பிரபு ஜெயராம் – தீபா திருமணம்! திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து.

Published on

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கி, அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை காட்சிப்படுத்தி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரமான கருத்துகளையும் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தவர் பிரபு ஜெயராம்.

இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

எம்.இ. முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் புரொஃபசராக பணியாற்றி வரும் தீபாவுடன் இவருக்குத் திருமணம் சென்னை வடபழனியில் கடந்த ஞாயிறன்று இனிதே நடந்தது.

நிகழ்வில் நடிகர்கள் அருண் பாண்டியன், விஜய் ஆண்டனி, வடிவுக்கரசி, மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சரண் என ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this