HomeCinemaஊர்வசி நடிப்பில் பா.இரஞ்சித் தயாரித்த 'J பேபி' மார்ச் 8-ல் டெலிவரி!

ஊர்வசி நடிப்பில் பா.இரஞ்சித் தயாரித்த ‘J பேபி’ மார்ச் 8-ல் டெலிவரி!

Published on

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்க ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஜெ பேபி.’

இந்த படம் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக, குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படைப்பாக உருவாகியுள்ளது.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு சென்சாரில் எந்த கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தில் வெளியாகிறது.

‘இந்த படம் பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களிலிருந்து இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்’ என்கிறார்கள் படக்குழுவினர்.

படக்குழு:
இசை: டோனி பிரிட்டோ
பாடல்கள்: கபிலன் உமாதேவி, விவேக்.
ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன்
எடிட்டிங்: சண்முகம் வேலுச்சாமி
கலை: ராமு தங்கராஜ்
மக்கள் தொடர்பு: குணா

Latest articles

LCU மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு…. ‘பென்ஸ்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன்!

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான...

சிறப்பு அதிகாரியால் நடத்தப்படும் தேர்தலை புறக்கணித்த CTA உறுப்பினர்கள்… பின்னணியில் நடந்தது இதுதான்.

தென்னிந்திய சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் CTA என்று அழைக்கப்படுகிறது. திரு. கே. ராம்நாத் மற்றும் சினிமா, கேமரா, படத்தொகுப்பு,...

ஜூன் 5-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் பேட்ரியாட் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன்...

ராம்சரண் இந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது! -‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் புச்சி பாபு பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ என்கிற பிரமாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...

More like this