HomeCinemaதிரைப்படங்களோடு வித்தியாசமான படைப்புகளுக்கும் இசையமைப்பு... தமிழ், தெலுங்கில் பரபரப்பாக வலம்வரும் விஷால் சந்திரசேகர்!

திரைப்படங்களோடு வித்தியாசமான படைப்புகளுக்கும் இசையமைப்பு… தமிழ், தெலுங்கில் பரபரப்பாக வலம்வரும் விஷால் சந்திரசேகர்!

Published on

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் மிகமிக பிஸியான வலம் வருகிறார். அவரது இசையமைப்பில் வெளிவரும் படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டாகி அவரது இசைக்கு பெரியளவிலான அங்கீகாரத்தைத் பெற்று தருகிறது.

துல்கர் சல்மான் நடிக்க, அவர் இசையமைத்த ‘சீதா ராமம்’ சைமா விருது பெற்றுள்ளது. சித்தார்த் நடிப்பில் இப்போது வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அந்த உற்சாகத்தில் இருந்தவரிடம் அடுத்தடுத்த படங்கள் பற்றி கேட்டபோது, ”நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் ‘திரு மாணிக்கம்’ படத்திற்கு இசையமைக்கிறேன்.

‘குக்கு எஃப் எம்’ என்ற ஆப் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அதில் சமீபத்தில் வெளியான ‘லாக்கப்’ என்ற ஆடியோ புத்தகத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன் சோழ தேசத்தை ஆட்சி செய்த அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதை ஒன்பது எபிசோடுகளாக வரவிருக்கிறது. அந்த ஆடியோ புத்தகத்தை கண்ணை மூடி கேட்டால், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது பார்ப்பதுபோல் அதாவது பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதுபோல் உணரவைக்கும். அதற்கு இசையமைக்கிறேன். இன்னும் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன். அது குறித்த தகவல்களை விரைவில் பகிர்கிறேன்”என்றார்.

Latest articles

ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்!

நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும்...

காதலும் நகைச்சுவையும் கலந்த ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ ‘ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது!

'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ 'கோயம்பத்தூர்...

‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்பட தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரகனி!

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'சிவப்பு நட்சத்திரம்' என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில்...

பா ஜ க எச். ராஜா – டாக்டர் எஸ். ராஜா நடிக்கும் ‘செய் செய்யாதே’ அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது!

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’...

More like this