HomeCinema'கேலோ இந்தியா' நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமரை சந்தித்தது மறக்க முடியாத தருணம்! -டாக்டர் ஐசரி...

‘கேலோ இந்தியா’ நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமரை சந்தித்தது மறக்க முடியாத தருணம்! -டாக்டர் ஐசரி கணேஷ் பெருமிதம்

Published on

‘கேலோ இந்தியா’ நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, வேல்ஸ் கல்விக் குழும தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பு இது…

கேலோ இந்தியா நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு அல்லும் பகலும் ஓயாது உழைத்து வரும் பிரதமருடன் கலந்துரையாடியது மறக்க முடியாத தருணமாகும்.

இந்த சந்திப்பின் அடையாளமாக பிரதமருக்கு ’India That is Bharat’ புத்தகத்தை பரிசாக வழங்கினேன். இளம் தலைமுறையினரின் விளையாட்டு மீதான ஆர்வத்தைத் தூண்டும் கேலோ இந்தியா நிகழ்ச்சியின் மூலம் புதிய உயரங்களைத் தொடக் காத்திருக்கும் இளைய தலைமுறைக்கு எனது வாழ்த்துகள்!

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this