HomeCinemaஉசிலம்பட்டி கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடிய இசையமைப்பாளர் இமான்!

உசிலம்பட்டி கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடிய இசையமைப்பாளர் இமான்!

Published on

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் டி.இமான் , உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப் போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார்.

இந்த விழாவை ஃபிரெண்ட்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி குழுவினரும், பட்டர்ஃபிளை நெட்வொர்க் குழுவினரும் உறுதுணையாக இருந்து விழாவை சிறப்பாக நடத்தில் கொடுத்தனர்.

இமான் தனக்கென்று ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, அதன் மூலமாக உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்கிறார்; பல உதவிகளை தேடிப் போய் செய்தும் வருகிறார்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this