HomeCinemaரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘அனிமல்' படத்தின் அசத்தல் டீசர் வெளியீடு!

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘அனிமல்’ படத்தின் அசத்தல் டீசர் வெளியீடு!

Published on

ரன்பீர்கபூர் நடிக்க, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், புதுமையான, அதிரடியான, ரசிகர்கள் நினைத்துப் பார்க்காத அனுபவத்தை தரும் வகையில் உருவாகியுள்ள படம் ‘அனிமல்.’

ரன்பீர் கபூருடன் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசரில் படத்தின் அதிரடியான களம், உயிர்ப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. ரன்பீர் கபூரின் பிறந்தநாள் கொண்ட்டாட்டமாக இந்த டீசர் வெளியாகியிருப்பது கூடுதல் உற்சாகத்தை சேர்க்கிறது.

படத்தை பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest articles

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=h5OHXjkAgbA தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

More like this