HomeCinemaஅயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்திப் பரவசமூட்டும் ‘அயோத்தி கீதம்’ பாடல்கள் வெளியீடு!

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்திப் பரவசமூட்டும் ‘அயோத்தி கீதம்’ பாடல்கள் வெளியீடு!

Published on

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் ‘ஓ மை காட் பிக்சர்ஸ்’ நிறுவனம் ஸ்ரீராமர் பிரார்த்தனைகள், பக்தி, வைராக்கியம், சரணாகதி அடங்கிய பாடல்களை உருவாக்கி ‘அயோத்தி கீதம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

எழுத்து, இயக்கம், உருவாக்கம்: டாக்டர் நாகராஜ்.வி
இசை: தர்புகா சிவா
வெளியீடு: சோனி மியூசிக் சௌத்

பாடல்களை எழுதியவர்கள்:

ஶ்ரீ அலோக் ரஞ்சன் – இந்தி
ஶ்ரீ பிரமோத் மறவந்தே – கன்னடம்
ஶ்ரீ மதன் கார்க்கி – தமிழ்
ஶ்ரீ சரஸ்வதிபுத்திர ராமஜோகய்யா சாஸ்திரி – தெலுங்கு

பாடியவர்கள்:
ஶ்ரீ விஜய் பிரகாஷ்
ஶ்ரீ எஸ்.பி.சரண்
ஶ்ரீ ஹரிசரண்
ஶ்ரீ ஸ்ரீநிவாஸ்
ஶ்ரீ தர்புகா சிவா
ஶ்ரீ சத்யபிரகாஷ்
ஶ்ரீ குஷ் அகர்வால்
ஶ்ரீ பவித்ரா சாரி
ஶ்ரீ ரக்ஷிதா சுரேஷ்
ஶ்ரீ மாளவிகா ராஜேஷ்
தாளம் வாத்திய இசைக்கோர்ப்பு:
ஶ்ரீ ராஜேஷ் வைஷ்யா – வீணை
ஶ்ரீ தர்புகா சிவம் – தர்புகா
ஶ்ரீ ஷியாம் பெஞ்சமின் -விசைப்பலகை
ஶ்ரீ கிரண் – புல்லாங்குழல்
ஶ்ரீ ஸ்ருதிராஜ் – தாள வாத்தியங்கள்
ஶ்ரீ மயிலை கார்த்திகேயன் – நாதஸ்வரம்
ஶ்ரீ அடையார் செந்தில் குமார் – தவில்

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this