HomeGeneralநீர்நிலைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக் காட்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நம்மால் முடியும்.'

நீர்நிலைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக் காட்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நம்மால் முடியும்.’

Published on

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘நம்மால் முடியும்’ என்ற நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு ஞாயிறு காலை 10:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

எவ்வளவோ தொழில் நுட்பங்களும், நாகரீக மாற்றங்களும் இந்த உலகை இயக்கினாலும் , இயற்கை சக்திகளான நீரும், நிலமும் தான் நாம் வாழ அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது.

தொழில்நுட்பங்களை உருவாக்க முடிந்த நம்மால், நீரை உருவாக்க முடிவதில்லை. ஆனால் நம்மால் நீரையும், நீர் நிலைகளைகளையும் பாதுக்காக்க முடியும் என்று பல மாவட்ட இயற்கை தன்னார்வல குழுக்களை இணைத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சி மூலமாக சிறப்பாக நிருபித்து கொண்டு வருகிறது.

தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டம் தோறும் உள்ள நீர் நிலைகளான, ஏரி,குளங்கள் மற்றும் நீர் வரத்து கால்வாய்களை பராமரித்தல், தூர்வாருதல், ஆக்ரமிப்பு அகற்றுதல் போன்ற களப்பணிகளையும், மக்களிடையே விழிப்புணர்ச்சியையும் வாரம்தோறும் செய்து கொண்டு வருகிறது.

குறுங்காடுகள் வளர்ப்பு, கிராமப்புற மாணவர்கள் கல்வி வளர்ச்சி உதவிகளையும் இந்த நிகழ்ச்சி மூலமாக செய்து வருகிறது. நிகழ்ச்சியை ஜெயம் அருள் தயாரித்து, தொகுத்து வழங்குகிறார்.

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this