HomeCinemaதூங்கும் நகரத்தின் பின்னணியில் உருவான‘கில்லெர் சூப்' வெப் சீரிஸ் ஜனவரி 1-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸில்...

தூங்கும் நகரத்தின் பின்னணியில் உருவான‘கில்லெர் சூப்’ வெப் சீரிஸ் ஜனவரி 1-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்!

Published on

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, “கில்லர் சூப்” என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர்,
மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது.

இந்த தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 2024-ம் ஆண்டிற்கான வெளியீடுகளில் ஒன்றாக இணைந்துள்ளது. வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியாகிறது.

இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர் மற்றும் கனி குஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், ” எனது கேரியரில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இரு காதாபாத்திரத்திலும் முற்றிலும் மாறுபட்டு நடிக்கிறேன். இயக்குனர் அபிஷேக் சௌபேயின் திறமையும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் கூட்டணியும், கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் உயிர் கொடுத்த நடித்த நடிகர்களையும் நான் நம்பினேன். கில்லர் சூப் ஒரு கிரைம் திரில்லர் ஆகும், பல்வேறு சாரம்சங்கள் கொண்ட இந்த சூப் அனைவரும் விரும்பி சுவைக்க கூடியதாகும்”.

சுவாதி ஷெட்டியாக நடிக்கும் நடிகர் கொங்கனா சென்ஷர்மா கூறும்போது, “சுவாதி ஷெட்டியின் கேரக்டரில் அடியெடுத்து வைப்பது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கதாபாத்திரம் ஆழம், இருள் மற்றும் நிறைய பஞ்ச்களைக் கொண்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அபிஷேக் சௌபே மற்றும் திறமையான நடிகர்கள் ஆகியோருடன் நீண்ட காலமாக தொடரில் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தூங்கும் நகரத்தின் பின்னணியில் நாங்கள் உருவாக்கிய நகைச்சுவையான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை டிரெய்லர் வழங்குகிறது. தொடர் முழுவதும் சஸ்பென்ஸின் குறிப்புகளுடன், இது உங்களை ஆச்சரியப்படுத்தும். ‘அவள் மாட்டிக்கொள்வாளா, மாட்டாளா, சூப் கொதிக்குமா?’ கில்லர் சூப்பைப் பார்க்கும்போது பார்வையாளர்களின் எதிர்வினைக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

படக்குழு:
இயக்குனர்: அபிஷேக் சௌபே
தயாரிப்பு: சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான்
உருவாக்கியது & எழுதியது: உனைசா மெர்சண்ட், அனந்த் திரிபாதி, ஹர்ஷத் நலவாடே & அபிஷேக் சௌபே

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this