HomeCinema‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது', ‘தப்புத் தண்டா'... மாறுபட்ட கதைகளில் நடித்து வளர்ந்துவரும் சத்தியமூர்த்தி!

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘தப்புத் தண்டா’… மாறுபட்ட கதைகளில் நடித்து வளர்ந்துவரும் சத்தியமூர்த்தி!

Published on

‘தப்புத் தண்டா’ படம் மூலம் அறிமுகமான சத்தியமூர்த்தி தயாரிப்பாளரும்கூட.

தற்போது முழுக்க முழுக்க பிரபல யூ டியூபர்கள் உருவாக்கிய ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் நடித்துள்ளார். இளைய தலைமுறையை கவரும் விதத்திலான இந்த படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.

அவரிடம் பேசியபோது, ‘‘ ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ வழக்கமான பேய் படமாக இருக்காது. வித்தியாசமான கதையால் கவரும். அடுத்த வருடத்தில் நான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகவிருக்கிறது. அந்த படங்களும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்தவைதான்” என்றார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this