HomeGeneral'சிவப்பு நட்சத்திரம்' திரைப்பட தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரகனி!

‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்பட தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரகனி!

Published on

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘சிவப்பு நட்சத்திரம்’ என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில் இன்று வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்!

இயற்கை வளங்கள் அனைத்தும் மனித குலத்தின்  பசியை தீர்ப்பதற்கு தான். மாறாக பணம் படைத்தவர்கள் அதனை பதுக்கி வைத்து செயற்கையாக பஞ்சத்தை உருவாக்குவதற்கு அல்ல. இதனை எல்லாம் கண்டும் காணாமல் அடிமையாக வாழ்ந்தால் இங்கு எதுவுமே பிரச்சனையில்லை. அதற்கு எதிராக வாழ்ந்தால் இங்கு எல்லாமே பிரச்சினை தான். என்ற கருவை சுமந்து, மானுடவியலின் பசியை போக்க முன்னெடுக்கிறது காதலும், புரட்சியும், அரசியலும், பொருளாதாரமும் ஆக…

கதை கருவின் நாயகனாக டல்ஹவுசி பிரபு நடிக்கிறார். கதை நாயகியாக வர்ஷா நடிக்கிறார். சமூக அரசியல் தலைவனாக பொன்வண்ணன், போலீஸ் கமிஷனராக OAK சுந்தர், நீதிபதியாக பழ கருப்பையா, வில்லன்களாக சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவு PK, இசை தீபன் சக்கரவர்த்தி, ஸ்டண்ட் கனல் கண்ணன், எடிட்டிங் செந்தில் வீரா, நடனம் தினேஷ் மாஸ்டர், பாடல்கள் ஞானக்கர வேல், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணை தயாரிப்பு கர்ணா, டாக்டர் தினேஷ். லீஹரி பிக்சர்ஸ் சார்பில், B.சின்னத்தம்பி தயாரிக்கிறார்.

Latest articles

ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்!

நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும்...

காதலும் நகைச்சுவையும் கலந்த ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ ‘ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது!

'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ 'கோயம்பத்தூர்...

பா ஜ க எச். ராஜா – டாக்டர் எஸ். ராஜா நடிக்கும் ‘செய் செய்யாதே’ அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது!

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’...

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே...

More like this