HomeGeneralராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் ‘எல்லம்மா’ மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் ‘எல்லம்மா’ மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!

Published on

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ படத்தை, ‘பலேகம்’ புகழ் வேணு யெல்தண்டி இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது.
ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘எல்லம்மா’ திரைப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Latest articles

செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா!

எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின்...

இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்!

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது இசையமைப்பாளராக தனது புதிய...

காந்தாராவைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ – ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம்!

காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய...

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் ‘418’ அக்டோபர் 23-ல் ரிலீஸ்!

பிரசாந்த் நீல் வழங்க, ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின்...

More like this