HomeGeneralஅம்பாள் அருள் பெற அனைவரும் வருக... வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோஸ் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்...

அம்பாள் அருள் பெற அனைவரும் வருக… வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோஸ் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா!

Published on

நவராத்திரியை முன்னிட்டு, வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோஸ் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான கொலு பொம்மைகள் அழகுறக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த கொலுவின் சிறப்பம்சமாக, ஏவிஎம் ஸ்டுடி யோஸின் புகழ்பெற்ற குளோப் அமைப்பின் சிறிய மாதிரி மற்றும் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் இடம்பெற்றுள்ள பழமையான கார்களின் சிறிய மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான காட்சிகள் பாரம்பரிய கொலு அலங்காரத்திற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதுடன், ஏவிஎம் ஸ்டுடியோஸின் செழுமையான வரலாற்றையும் திரைத்துறைப் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகின்றது.
பத்து நாட்களும் அம்மனுக்குப் பத்து விதமான அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. தினமும் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை தொடங்கி தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, பத்து நாட்களும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அம்மனின் அருளைப் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Latest articles

கூத்துக் கலைஞர்களின் துயரத்தைப் பேசாமல் கொண்டாட்டத்தைப் பேசுகிற ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம்!

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும் பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார். மக்களிடையே  பின்பற்றப்படும்...

ஆர்யா நடிப்பில் ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது.

https://www.youtube.com/watch?v=oWN53gx40iA ரொமான்டிக் என்டர்டெய்னராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ டீசர் வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில்...

சுஹாஸ் நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=zZgpcVnYjAU ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’...

Volvo Car India launches its first software defined vehicle (SDV), the all-electric luxury SUV EX90, at an introductory ex-showroom price of Rs. 1.26 crores!

Introductory offer valid for bookings made till December 31, 2026. Vehicle deliveries begin in January...

More like this