HomeCinema'குட்நைட்' மணிகண்டனின் எதார்த்த நடிப்பில், 'சினிமாக்காரன்' எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

‘குட்நைட்’ மணிகண்டனின் எதார்த்த நடிப்பில், ‘சினிமாக்காரன்’ எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Published on

மக்களின் வாழ்வியலை அதன் தன்மையோடு வழங்குகிற எதார்த்த சினிமாக்களின் வரிசையில் புதிய படம் துவங்கியிருக்கிறது.

இந்த படத்தில் ‘ஜெய்பீம்’, ‘குட்நைட்’ படங்களின் நாயகன் மணிகண்டன் நடிக்கிறார்.

இந்த படத்தில் சான்வி மேகனா, ‘ஜோக்கர்’ பட ஹீரோ குரு சோமசுந்தரம், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த தனம், ‘மண்டேலா’, ‘சேத்துமான்’ படங்களில் நடித்த பிரசன்னா பாலச்சந்திரன், ‘அயலி’ வெப் சீரிஸில் நடித்த ஜென்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை ராஜேஷ்வர் கலிசாமி இயக்க, ‘சினிமாக்காரன்’ எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார்.

நடுத்தர குடும்பத்தில் வாழக்கூடிய இளைஞன் குடும்பத்தை நடத்த எடுத்துக்கொள்ளும் சவாலான சாகசங்களே படத்தின் மையக்கரு. கதையின் கதாநாயகனான மணிகண்டன், கோயம்புத்தூரில் ஃபிளக்ஸ் அச்சிடும் சாதாரண நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறார்.

பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோயம்புத்தூரில் தொடங்கியது.

‘கதை பல குடும்பங்களில் சாதாரணமாக நடக்கக்கூடிய சூழ்நிலைகளை கொண்டிருப்பதால் நகைச்சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்திருக்கும்’ என்கிறது படக்குழு.

மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இந்த படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என நம்பலாம். அதற்கேற்ற கதைக்களம் அமைந்துள்ளது.

படக்குழு:-
பட நிறுவனம்: சினிமாக்காரன்
இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி
கதை: பிரசன்னா பாலசந்தரன் & ராஜேஷ்வர் காளிசாமி
திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்
தயாரிப்பு: செ. வினோத் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்
இசை: வைசாக்
படத்தொகுப்பு: கண்ணன்
கலை வடிவமைப்பு: சுரேஷ் குமார்
ஒலிப்பதிவு: விக்ரமன்
சண்டைப்பயிற்சி: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்
உடை வடிவமைப்பு: மீரா
விளம்பர வடிவமைப்பு: இளங்கவின்
மக்கள் தொடர்பாளர்: சுரேஷ் சந்திரா

Latest articles

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

https://www.youtube.com/watch?v=OPJrp1W7flA மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கும் விதமாக 'பிச்சை' என்கிற பெயரில் குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை...

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

  'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர்...

என்னுடையது வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் வலுவான கதாபாத்திரம்! -சொல்கிறார் பிரேக்ஃபாஸ்ட் பட நாயகி ரோஸ்மின்

நடிகை ரோஸ்மின், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான...

காமெடி, சென்டிமென்ட், ஆக்சன்… முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகும் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

இளம் தலைமுறையின் கனவுகள், முயற்சி மற்றும் வெற்றியை மையமாக கொண்டு உருவாகும் 'பீட்சா பாய்ஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. சேகர்...

More like this