HomeGeneralகேரள அரசின் திரைப்பட விழாவில் தேர்வான தமிழ் குறும்படம் 'மரம் மரங்கொத்தி.'

கேரள அரசின் திரைப்பட விழாவில் தேர்வான தமிழ் குறும்படம் ‘மரம் மரங்கொத்தி.’

Published on

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் (25-09-2026 முதல் 30-09-2026) கேரள அரசின் 18வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் (IDSFFK-IFFK) நிசாந்த் மாசிலாமணி தயாரிப்பில், டார்வின் அன்ன குமாரின் இயக்கத்தில் உருவான ‘மரம் மரங்கொத்தி’ எனும் குறும்படம் தேர்வாகி கடந்த 26-09-2026 அன்று திரையிடப்பட்டது.
இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை, பிரிவு மற்றும் நம்பிக்கைகளை பேசக்கூடிய இப்படம், விழாவில் பங்கேற்றுள்ள படைப்பாளிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

Latest articles

அதிரடியான ஆக்ஷன் நாயகனாக மணிகண்டன் நடிக்கும் காவலன் டிசம்பரில் ரிலீஸ்!

https://www.youtube.com/watch?v=ZiqE0OfHlxM   பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்...

‘ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி!

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என...

உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரமாண்ட கட்டடம்… மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ள தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம்!

தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை...

இயக்குநர் பா.ரஞ்சித் பார்த்து பாராட்டிய ‘யானைமரம்’ படத்தின் டிரெய்லர்!

ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'யானைமரம்' படத்தின் டிரைலரை பார்த்துப் பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை...

More like this