HomeGeneral25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரமாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர்களின் போட்டோஷூட்!

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரமாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர்களின் போட்டோஷூட்!

Published on

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார்.
திரு. சூர்யா அவர்களின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்ட விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

Latest articles

ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது

ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி,...

நயன்தாரா – கவின் நடித்துள்ள ‘Hi’ செப்டம்பர் 25 முதல் ZEE5 தமிழ் ஓடிடி’யில் பார்த்து ரசிக்கலாம்!

https://www.youtube.com/watch?v=LVmH0rgWZb8 நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன்...

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது.

இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி...

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது… எம்.ஜி.ஆராக ஜெ.எம்.பஷீர்!

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக திரைப்படமாகிறது. எம்.ஜி.ஆர் ஆக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் தேசிய தலைவர் என்ற படத்தில் பசும்பொன்...

More like this