மது போதைக்கு அடிமையானவர்கள் பல விதங்களில் பாதிக்கப்படுவார்கள்; வருந்துவார்கள்; திருந்துவார்கள்; பரலோகத்துக்கு பார்சலாவதும் உண்டு. இதுதான் காலம் காலமாக போதை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுப் படங்களின் டெம்ப்ளேட். இந்த படத்திலும் வருந்துவது திருந்துவது என எல்லாமும் உண்டு.
வித்தியாசமான விஷயம் அரசாங்கம் மது விலக்கு கொண்டு வந்ததால் வருந்துகிறார்கள், மது கிடைக்காத நிலையில் திருந்துகிறார்கள். அம்புட்டுதேன்…

